ஆப்நகரம்

பொதுத்துறை வங்கிகள் ரூ. 53 ஆயிரம் கோடி இழப்பு - பொதுமக்களின் வட்டி குறைப்பு

அரசு சார்ந்த பொதுத்துறை வங்கிகள் கடந்த 2017-18ம் இறுதி கால் நிதியாண்டில் ரூ. 53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 27 May 2018, 3:58 pm
அரசு சார்ந்த பொதுத்துறை வங்கிகள் கடந்த 2017-18ம் இறுதி கால் நிதியாண்டில் ரூ. 53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Samayam Tamil sbi


அரசு சார்ந்து தேசிய வங்கியில் கடந்த 2017-18 கடைசி கால் நிதியாண்டில் ரூ. 53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதன் நிகர இழப்பு மட்டும் ரூ. 4,302 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை கணக்கின் படி 17 பொதுத்துறை வங்கிகள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகியவை லாபத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சார்ந்த பொதுத்துறை வங்கி மட்டுமில்லாமல், பல தனியார் வங்கிகளும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட்டி குறைப்பு :

இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் சேமிப்பு வங்கி கணக்கின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்