ஆப்நகரம்

இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு!

இன்றைய வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவடைந்திருந்தது.

TNN 8 Sep 2016, 12:26 pm
இன்றைய வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவடைந்திருந்தது.
Samayam Tamil rupee snaps 6 day winning streak down 12 paise at 66 49
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு!


வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இன்றைய வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.66.49 ஆகக் குறைந்து காணப்பட்டது. கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட குறைந்தபட்ச சரிவாகும். எனினும், பின்னர் இதுவே மீட்சிபெற்று, ரூ.66.37ஐ தொட்டது. நேற்றைய வர்த்தக முடிவில், ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.66.37 என்ற கடந்த 4 மாதங்களின் அதிகபட்சத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்