ஆப்நகரம்

மியான்மரில் அலுவலகம் தொடங்குகிறது பாரத ஸ்டேட் வங்கி

எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, மியான்மரில் வர்த்தகப் பணிகளை மேற்கொள்வதற்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

TOI Contributor 5 Mar 2016, 7:08 pm
எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, மியான்மரில் வர்த்தகப் பணிகளை மேற்கொள்வதற்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil state bank of india granted operating licence by myanmar
மியான்மரில் அலுவலகம் தொடங்குகிறது பாரத ஸ்டேட் வங்கி


இதையடுத்து, மியான்மரில் அலுவலகம் நிறுவும் பணிகளை எஸ்பிஐ மேற்கொள்கிறது. உலக அளவில் ராணுவ விதிமுறைகள் அமலில் உள்ள நாடுகளில் மியான்மரும் ஒன்று. அங்கு நடக்கும் பல விசயங்கள் வெளி உலகுக்கு தெரிவதில்லை.

இந்நிலையில், ராணுவ ஆட்சி மறைந்து, அங்கு படிப்படியாக, ஜனநாயகம் மலர்ந்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, வங்கி உள்ளிட்ட வர்த்தகப் பணிகளில் புதிய சீர்திருத்தங்கள் செய்யும் நோக்கில், எஸ்பிஐ உள்ளிட்ட 4 ஆசிய வங்கி நிறுவனங்களுக்கு மியான்மரில் வர்த்தகம் மேற்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி வங்கி நிறுவனமான எஸ்பிஐ, பொதுத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்