ஆப்நகரம்

வீடியோ: ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய அதிநவீன பஸ்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் கடந்த 8ம் தேதி முதல் சொகுசு பஸ்களின் கண்காட்சி நடந்தது.

TNN 27 Jan 2017, 3:04 pm
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் கடந்த 8ம் தேதி முதல் சொகுசு பஸ்களின் கண்காட்சி நடந்தது.
Samayam Tamil this luxury rv is nicer than your home
வீடியோ: ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய அதிநவீன பஸ்


பொதுவாக பேருந்துக்களை போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் சிலர் மட்டும் பயன்படுத்தும் வண்ணம் சொகுசு பஸ்களின் விற்பனையும் அதிகரித்து வருகின்றது.

இந்த சொகுசு பஸ் கண்காட்சியில் ப்யூரியன் என்ற பேருந்து சொகுசு பங்களா போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் அதிநவீன விடியோ சிஸ்டத்துடன் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை பஸ்ஸின் மேலே வெந்நீர் நீச்சல் குளம், ஹெலிகாப்டர் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளடக்கியுள்ளது.



இந்த பஸ்ஸை அகஸ்டா எனும் நிறுவனத்தின் ஆர்.வி எனும் புதிய சொகுசு பஸ்ஸை வெளியிட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்