ஆப்நகரம்

2 Rupee Coin: வீட்டில் இருந்துகொண்டே லட்சாதிபதி ஆகலாம்!

இந்த அரிய வகை நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

Samayam Tamil 19 Jun 2022, 1:27 pm
வீட்டில் அமர்ந்து கொண்டே பணம் சம்பாதிக்க ஆசையா? இதோ உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு. உங்களிடம் பழைய அரிய வகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை வைத்தே நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அவற்றின் மதிப்பு இந்த நேரத்தில் அசல் மதிப்பை விட மிக அதிகமாக இருக்கும். இந்த நாணயங்களுக்கான தேவை சர்வதேச அளவில் மிக அதிகமாக உள்ளது. அவற்றை மிக எளிதாகவும் அதி விரைவாகவும் விற்று நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
Samayam Tamil 2 rupee


பழங்கால 2 ரூபாய் நாணயம் மூலம், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைனில் நிறைய பணம் சம்பாதிக்கலாம். இந்த 2 ரூபாய் நாணயம் 1994, 1995, 1997 அல்லது 2000 தொடர்களில் இருக்க வேண்டும். இந்த நாணயத்தை OLX வெப்சைட்டில் விற்கலாம். இந்த அரிய நாணயத்தை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

இதற்கு நீங்கள் உங்கள் கணக்கை அந்த வெப்சைட்டில் உருவாக்க வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து, உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு வாங்குபவருக்காகக் காத்திருக்க வேண்டும். அந்த நாணயம் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர் உங்களைத் தொடர்பு கொண்டு பேசுவார். அதற்குரிய விலை கொடுத்து அந்த நாணயத்தை வாங்கிக் கொள்வார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரிய அதிர்ச்சி.. அரசின் அதிரடி முடிவு!

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், வாங்குபவர் உங்களைத் தொடர்புகொண்டு பல லட்சம் கொடுத்து கூட வாங்கலாம். அதற்கு எவ்வளவு விலை கிடைக்கும் என்று கூற முடியாது. அதன் தேவையைப் பொறுத்து விலை கிடைக்கும். அது உங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்