ஆப்நகரம்

தங்கம் விலை தொடர்ந்து சரிவு..!

இன்றைய சென்னை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.22,736க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNN 24 Oct 2016, 2:20 pm
இன்றைய சென்னை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.22,736க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil today gold and silver rate in chennai
தங்கம் விலை தொடர்ந்து சரிவு..!


சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6 குறைந்து, ரூ.2,842க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.48 சரிந்து, ரூ.22,736க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.30,400க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து, ரூ.45.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.200 அதிகரித்து , ரூ.42,330க்கு விற்கப்படுகிறது.

Gold price decreases Rs.48 by soverign today. Silver prices also increases 20 paise per gram.

அடுத்த செய்தி

டிரெண்டிங்