ஆப்நகரம்

தங்கம் விலை அதிகரிப்பு..!!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.23,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNN 19 Jul 2016, 3:19 pm
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.23,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil today gold rate in chennai
தங்கம் விலை அதிகரிப்பு..!!


சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7 அதிகரித்து , ரூ.2,943க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.56 அதிகரித்து ரூ.23,544க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.31,475க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து, ரூ.51.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.110 அதிகரித்து, ரூ.48,090க்கு விற்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்