ஆப்நகரம்

(26-10-2017) இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில், ஆபரண தங்கத்தின் இன்றைய விலை கிராமுக்கு, ரூ. 2,809 ஆக உள்ளது. மேலும் சவரனுக்கு ரூ. 80 குறைந்து 28,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNN 26 Oct 2017, 10:48 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில், ஆபரண தங்கத்தின் இன்றைய விலை கிராமுக்கு, ரூ. 2,809 ஆக உள்ளது. மேலும் சவரனுக்கு ரூ. 80 குறைந்து 28,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil today gold silver price 26 10 2017
(26-10-2017) இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்


24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,064.30 ஆகவும் சவரனுக்கு ரூ.24,514.40 ஆகவும் உள்ளது.

சர்வதேச விலையை பொருத்தே இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் இன்றைய விலை ரூ.42.60 ஆகவும், கிலோவுக்கு ரூ.42,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்