ஆப்நகரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

சென்னை: இன்றைய பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.70.87 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ. ரூ.59.99 காசுகளுக்கும் விற்பனை செய்ய்ப்படுகிறது. இந்த விலை இன்றுகாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

TNN 20 Oct 2017, 12:19 pm
சென்னை: இன்றைய பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.70.87 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ. ரூ.59.99 காசுகளுக்கும் விற்பனை செய்ய்ப்படுகிறது. இந்த விலை இன்றுகாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Samayam Tamil today market price for petrol and diesel
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.


இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், பெட்ரோல் விலை 7 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.70.87 காசுகளாகவும், டீசல் விலை 4 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.59.99 காசுகளாகவும் உள்ளன.

Today market price for petrol and diesel.

அடுத்த செய்தி

டிரெண்டிங்