ஆப்நகரம்

Petrol Price: ஆமை வேகத்தில் குறையும் பெட்ரோல், டீசல் விலை (23-06-18)

பெட்ரோல், டீசல் விலை மிக குறைந்த அளவு பைசா கணக்கில் குறைந்துள்ளன.

Samayam Tamil 23 Jun 2018, 8:08 am
பெட்ரோல், டீசல் விலை மிக குறைந்த அளவு பைசா கணக்கில் குறைந்துள்ளன.
Samayam Tamil petrol


பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை தினமும் மாற்றிக்கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதிலிருந்து, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றம் கண்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மிகச்சிறிய மாற்றம்கண்டுள்ளன.

நேற்று (ஜூன் 22) சென்னை நிலவரப்படி பெட்ரோல் விலை 78.89 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 0.09 பைசா குறைந்து 78.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அதே போல் டீசல் ரூ. 71.44 க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இன்று -0.08 பைசா குறைந்து ரூ. 71.36க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை மாற்றம் சென்னையை பொருத்தது. மற்ற நகரங்களில் விலையில் வேறு வகையில் மாற்றம் இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்