ஆப்நகரம்

கம்மி விலையில் கார் வாங்கலாம்... ரூ.2 லட்சம் இருந்தால் போதும்!

கார் வாங்க ஆசையா? கையில் பெரிய தொகை இல்லையா? கவலை வேண்டாம்! விலை குறைந்த இந்தக் கார்களை வாங்கலாம்.

Samayam Tamil 16 Nov 2021, 2:18 pm
இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்புக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது. நிதி நெருக்கடி குறைந்து மக்களின் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கார், பைக் போன்ற வாகனங்களை வாங்குவதில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கார் வாங்க நினைப்பவர்கள் 2 லட்ச ரூபாய் முதல் வாங்கலாம். 5 லட்சத்துக்கும் குறைவாக நிறைய கார்கள் உள்ளன. அப்படிப்பட்ட டாப் 10 கார்களின் லிஸ்ட் இதோ...
Samayam Tamil car


1. Bajaj Qute

மைலேஜ் – 35kmpl
எஞ்சின் – 216cc
விலை – ரூ.2.48 லட்சம்

2. Datsun Redi-GO

மைலேஜ் – 22.7 kmpl
எஞ்சின் – 799 cc
விலை – ரூ.2.79 லட்சம்

3. Renault Kwid

மைலேஜ் – 25.17 kmpl
எஞ்சின் – 799 cc
விலை – ரூ.2.92 லட்சம்

4. Maruti Alto 800

மைலேஜ் – 22.05 kmpl
எஞ்சின் – 796 cc
விலை – ரூ.2.94 லட்சம்

5. Maruti S-Presso

மைலேஜ் – 21.4 kmpl
எஞ்சின் – 998 cc
விலை – ரூ.3.7 லட்சம்

6. Maruti Eeco

மைலேஜ் – 16.11 kmpl
எஞ்சின் – 1196 cc
விலை – ரூ.3.8 லட்சம்

7. Maruti Celerio

மைலேஜ் – 21.63 kmpl
எஞ்சின் – 998 cc
விலை – ரூ.4.41 லட்சம்

8. Maruti Wagon R

மைலேஜ் – 21.79 kmpl
எஞ்சின் – 998 cc
விலை – ரூ.4.45 லட்சம்

9. Hyundai Santro

மைலேஜ் – 20.3 kmpl
எஞ்சின் – 1086 cc
விலை – ரூ.4.57 லட்சம்

10. Tata Tiago

மைலேஜ் – 20 kmpl
எஞ்சின் – 1199 cc
விலை – ரூ.4.6 லட்சம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்