ஆப்நகரம்

Fixed Deposit வட்டி உயர்வு.. ஹேப்பி நியூஸ் மக்களே!

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திய உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி.

Samayam Tamil 10 Dec 2021, 11:47 am
ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank) உயர்த்தியுள்ளது.
Samayam Tamil FD


சாதாரண டெபாசிட்டர்கள் மட்டுமல்லாமல் சீனியர் சிட்டிசன்களுக்கும் வட்டி விகிதத்தை சூப்பராக உயர்த்தியுள்ளது உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி. ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளை ஒன்றுதிரட்டுவதற்காக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 9ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்களின் பட்டியலை பார்க்கலாம்.

சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பர் வருமானம்.. அதிக வட்டி கிடைக்கும்!
சீனியர் சிட்டிசன்களுக்கு:

12 மாதங்கள் - 7.25%

19 மாதங்கள் 1 நாள் முதல் 24 மாதங்கள் வரை - 7.35%

பொதுமக்களுக்கு (60 வயதுக்குட்பட்டவர்கள்):


12 மாதங்கள் - 6.5%

19 மாதங்கள் 1 நாள் முதல் 24 மாதங்கள் வரை - 6.6%

அடுத்த செய்தி

டிரெண்டிங்