ஆப்நகரம்

இன்றிலிருந்து இந்த பொருட்களின் விலை தாறுமாறு! - பட்டியல் இதோ

ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் புதிய நிதியாண்டு 2018-19 தொடங்குகின்றது. அதனால் சில பொருட்களின் விலைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

Samayam Tamil 1 Apr 2018, 7:37 am
ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் புதிய நிதியாண்டு 2018-19 தொடங்குகின்றது. அதனால் சில பொருட்களின் விலைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
Samayam Tamil financial year


விலை ஏற்றமாகும் பொருட்கள் :
ஸ்மார்ட் போன்கள்
தொலைக்காட்சிகள்
கார்
ஸ்மார்ட் வாட்ச்
சிகரெட்
பழங்கள்
காய்கறிகள்
மோட்டார் சைக்கிள்கள்
தங்கம் வெள்ளி

விலை குறையும் பொருட்கள் ;
முந்திரி பருப்பு
சோலார் பேனல்கள்
அறுவை சிகிச்சை கருவிகள்
உள்ளிட்ட பொருட்கள் விலையில் மாற்றம் இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்