ஆப்நகரம்

உங்கள் ஊரில் சிலிண்டர் விலை இதுதான்.. ஏமாறாதீங்க மக்களே!

உங்கள் ஊரில் இன்றைய சிலிண்டர் விலை என்ன என்று இங்கே பார்க்கவும். (ஆகஸ்ட் மாதத்துக்கான விலை நிலவரம்)

Samayam Tamil 12 Aug 2022, 8:16 am
தமிழகம் முழுவதும் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் உள்ளது. சில ஏஜென்சிகள் (டெலிவரி மேன்) நிர்ணயித்த விலையை விட வாடிக்கையாளர்களிடம் அதிகம் பணம் வாங்குவதாகப் புகார்கள் உள்ளன. எனவே அரசு நிர்ணயித்த விலைப்படி உங்கள் ஊரில் சிலிண்டர் விலை என்ன என்று இங்கே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Samayam Tamil lpg price


அரியலூர் - ரூ.1090.50

சென்னை - ரூ.1068.50

கோவை - ரூ.1082

கடலூர் - ரூ.1089

தர்மபுரி - ரூ.1091

திண்டுக்கல் - ரூ.1095

ஈரோடு - ரூ.1087.50

காஞ்சிபுரம் - ரூ.1068.50

கரூர் - ரூ.1107.50

மதுரை - ரூ.1094

நாகப்பட்டினம் - ரூ.1074

நாகர்கோவில் - ரூ.1137

நாமக்கல் - ரூ.1099.50

ஊட்டி - ரூ.1099.50

பெரம்பலூர் - ரூ.1108.50

புதுக்கோட்டை - ரூ.1099

ராமநாதபுரம் - ரூ.1102.50

சேலம் - ரூ.1086.50

சிவகங்கை - ரூ.1108

தஞ்சாவூர் - ரூ.1089

தேனி - ரூ.1110.50

திருவள்ளூர் - ரூ.1068.50

திருச்சி - ரூ.1099

திருநெல்வேலி - ரூ.1118.50

திருப்பூர் - ரூ.1090.50

திருவண்ணாமலை - ரூ.1068.50

திருவாரூர் - ரூ.1074

வேலூர் - ரூ.1090

விழுப்புரம் - ரூ.1070

விருதுநகர் - ரூ.1094

வங்கியில் பணம் போட்டவர்கள் தலையில் இடி.. இனி பணம் எடுக்க முடியாது!!

தமிழகத்திலேயே சிலிண்டர் விலை கம்மியாக உள்ள ஊர் திருவள்ளூர்தான். அங்கு சிலிண்டர் விலை - ரூ.1068.50

தமிழ்நாட்டிலேயே சிலிண்டர் விலை அதிகமாக உள்ள ஊர் நாகர்கோவில் - ரூ.1,137

தமிழகத்தின் சராசரி சிலிண்டர் விலை - ரூ.1092.02

அடுத்த செய்தி

டிரெண்டிங்