ஆப்நகரம்

எந்தெந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்?

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. டாப் 10 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பட்டியல் உங்களுக்காக.

Samayam Tamil 28 May 2019, 11:53 am
பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
Samayam Tamil money 2


இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறைசார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் உள்ளது. இதன் மீதான முதலீட்டில் அதிக லாபமும் கிடைக்கும்.

டாப் 10 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பட்டியல் உங்களுக்காக.

#1 மியூச்சுவல் ஃபண்ட்


#1 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: DSPBR நேச்சுரல் ரெசோர்சஸ் மற்றும் நியூ என்ர்ஜி ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 25.77 சதவீதம்
5 வருடத்தில்: 22.53 சதவீதம்

#2 மியூச்சுவல் ஃபண்ட்

#2 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: எல் அண்ட் டி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 22.24 சதவீதம்
5 வருடத்தில்: 22.96 சதவீதம்

#3 மியூச்சுவல் ஃபண்ட்

#3 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: ஐடிஎப்சி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 20.02 சதவீதம்
5 வருடத்தில்: 16.77 சதவீதம்

#4 மியூச்சுவல் ஃபண்ட்

#4 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: இன்வெஸ்கோ இந்தியா இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 12.54 சதவீதம்
5 வருடத்தில்: 19.65 சதவீதம்

#5 மியூச்சுவல் ஃபண்ட்



#5 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: ரிலையன்ஸ் டிவெர் பவர் செக்டார் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 15.81 சதவீதம்
5 வருடத்தில்: 14.59 சதவீதம்

#6 மியூச்சுவல் ஃபண்ட்

#6 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: எஸ்பிஐ இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 15.52 சதவீதம்
5 வருடத்தில்: 14.46 சதவீதம்

#7 மியூச்சுவல் ஃபண்ட்

#7 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: கோட்டாக் இன்பரா அண்ட் ஈகோ ரீபார்ம் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 16.46 சதவீதம்
5 வருடத்தில்: 20.90 சதவீதம்

#8 மியூச்சுவல் ஃபண்ட்

#8 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: ஆதித்யா பிர்லா எஸ்எஸ் இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 14.20 சதவீதம்
5 வருடத்தில்: 19.44 சதவீதம்

#9 மியூச்சுவல் ஃபண்ட்

#9 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: எஸ்பிஐ எப்எம்ஜிசி ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 16.09 சதவீதம்
5 வருடத்தில்: 17.79 சதவீதம்


#10 மியூச்சுவல் ஃபண்ட்

#10 மியூச்சுவல் ஃபண்ட்
பெயர்: கனரா ராப் இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 15.62 சதவீதம்
5 வருடத்தில்: 18.39 சதவீதம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்