ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி லேட்டஸ்ட்.. 400% உயர்ந்த ஸ்வாப்எக்ஸ் காயின்!

கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் SwapX காயின் 400 சதவீதத்திற்கு மேல் உயர்வு.

Samayam Tamil 22 Dec 2021, 7:39 pm
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 0.55 சதவீதம் உயர்ந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.28 டிரில்லியன் டாலராக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 81.83 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
Samayam Tamil SwapX


டாப் 5 காயின்கள்!

1. ஸ்வாப்எக்ஸ் (SwapX) – 0.2258 டாலர் (495.36%)
2. ப்ளோக்கி ஃபேம் (Flokifam) – 0.000000006679 டாலர் (479.36%)
3. கிரிப்டோ மாஃபியா (Crypto Mafia) – 0.0000000009625 டாலர் (430.13%)
4. பிபிவொய்கேட் (BBYCAT) – 0.0009418 டாலர் (390.88%)
5. பிராக்ஸி (Proxy) – 19.85 டாலர் (176.45%)

கடைசி 5 காயின்கள்!

1. விஐஎஸ்ஆர் (VISR) – 0.04649 டாலர் (95.03%)
2. கிரேவிடொன் ஜீரோ (GRAV) – 0.284 டாலர் (88.82%)
3. மெல்லோ டோக்கன் (MELLO) – 0.0005611 டாலர் (80.28%)
4. லைஃப் டிஏஓ (Life DAO) – 2.49 டாலர் (79.71%)
5. டோஜ் ரைஸ் அப் (DOGERISEUP) – 0.0000000003609 டாலர் (66.52%)

கிரிப்டோகரன்சி: பயமா? எனக்கா? மாஸ் காட்டும் காயின் ஸ்விட்ச் கூபர்!
அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி பார்ப்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.47 சதவீதம் குறைந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 2 சதவீதம் சரிந்துள்ளது.

டிரெண்டிங் காயின்கள்!

1. பிட்காயின் (Bitcoin) – 48,580.67 டாலர் (0.68%)
2. எதிரியம் (Ethereum) – 3,958.04 டாலர் (1.46%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 530.32 டாலர் (0.15%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.01%)
5. சொலானா (Solana) – 182.10 டாலர் (0.91%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்