ஆப்நகரம்

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..ஏறுமுகத்துடன் காணப்படும் கிரிப்டோ மார்க்கெட்!

Cryptocurrency News, 15th May 2022: கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் SafeFloki காயின் 500 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது

Samayam Tamil 15 May 2022, 6:12 pm
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்று மாலை நிலவரப்படி பிட்காயின் மற்றும் மற்ற ஆல்ட்காயின்களும் 2.21% உயர்ந்து ஏறுமுகத்துடன் காணப்படுகின்றன. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 1.28 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 83.03 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.
Samayam Tamil WhatsApp Image 2022-05-15 at 5.59.11 PM.



டாப் 3 காயின்கள்!

1. ஸ்சேஃப் ஃப்ளோக்கி (SafeFloki) – 0.0000000001125 டாலர் (518.%)
2. டோஜ் காலனி (Doge colony) – 0.0000001054 டாலர் (457.34%)
3. லூப் ஸ்வாப் (Loop Swap) – 0.001088 டாலர் (334.05%)

கடைசி 3 காயின்கள்!

1. ஸ்வீர்ஜ் (Swirge) – 0.002902 டாலர் (86.88%)
2. பீக் (PEAK) – 0.004478 டாலர் (81.83%)
3. பிட் பால் (Bit Ball) – 0.0003715 டாலர் (74.38%)

அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 1.90 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், டெதர், யூஎஸ்டி மற்றும் பைனான்ஸ் காயின்கள் 2.80 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன.

டிரெண்டிங் காயின்கள்!

1. பிட்காயின் (Bitcoin) – 29,866.90 டாலர் (2.71%)
2. எதிரியம் (Ethereum) – 2,050.99 டாலர் (2.86%)
3. டெதர் (Tether) – 0.9989 டாலர் (0.08%)
4. பைனான்ஸ் (Binance Coin) – 298.26 டாலர் (7.23%)
5. யூஎஸ்டி காயின் (USD Coin) - 1.00 டாலர் (0.05%)


Disclaimer: கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்