ஆப்நகரம்

ஆல் காயின்களும் அவுட்.. கெத்தாக நிற்கும் பிட்காயின்.. 28,000 டாலருக்கு மேல் உயர்வு!

இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 30 Mar 2023, 5:50 pm
கிரிப்டோவில் முதன்மைக் காயினான பிட்காயின் 1.03 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எதிரியம் 0.25 சதவீதமும், பைனான்ஸ் 0.29 சதவீதமும் சரிவுடன் உள்ளன. அனைத்து முன்னணி ஆல்ட்காயின்களும் சரிவுடனே காணப்படுகின்றன.
Samayam Tamil bitcoin rate today


இன்று முன்னணி டோஜ்காயின் 1.16 சதவீதமும், சொலானா 2.24 சதவீதம், ஷிபா இனு 0.60 சதவீதமும், பாலிகான் 2.08 சதவீதமும், எக்ஸ்.ஆர்.பி காயின் 1.81 சதவீதம் சரிவுடனும் வர்த்தகம் செய்து வருகிறது.

அதே சமயம் ஆல்ட்காயின்களில் டிரான் காயின் 0.19 சதவீதம் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. அதனையடுத்து கர்டானோ 1.80 சதவீதம், போல்க்கா டாட் 0.06 சதவீதமும், லைட்காயின் 1.67 சதவீதமும் சரிவுடன் உள்ளன.

காயின்மார்கெட் கேப் நிலவரப்படி இன்றைய டாப் 10 காயின்களின் விலை நிலவரம் என்ன என்று கீழே பார்க்கலாம்:

பிட்காயின் – 28,617.89 டாலர் (1.03%)

எதிரியம் – 1,800.20 டாலர் (0.30%)

பைனான்ஸ் – 316.48 டாலர் (0.36%)

சொலானா – 20.60 டாலர் (2.65%)

கர்டானோ – 0.3797 டாலர் (2.38%)

டோஜ் காயின் – 0.07499 டாலர் (1.52%)

எக்ஸ்.ஆர்.பி – 0.5424 டாலர் (4.38%)

பாலிகான்– 1.11 டாலர் (2.43%)

போல்க்கா டாட் – 6.15 டாலர் (1.84%)

ஷிபா இனு – 0.0000001063 டாலர் (1.07%)

Disclaimer: கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்