ஆப்நகரம்

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் பிளாக் ஃபார்ம் கிளப் காயின்!

கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் Block Farm Club காயின் 200 சதவீதத்திற்கு மேல் உயர்வு!

Samayam Tamil 29 Nov 2021, 3:06 pm
கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 5.21 சதவீதம் குறைந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.58 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 108.93 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Samayam Tamil crypto


டாப் 5 காயின்கள்!

1. பிளாக் ஃபார்ம் கிளப் (Block Farm Club) – 0.1263 டாலர் (225%)
2. கிரீன் ஜோன் எக்ஸ் (Green Zone X) – 0.001354 டாலர் (150.29%)
3. கேட் பாய் (Cat Boy) – 0.00002316 டாலர் (147.60%)
4. ஜிங்கா ஃபைனான்ஸ் (Ginga Finance) – 0.009157 டாலர் (143.71%)
5. டல்காடோ (Talkado) – 0.000005568 டாலர் (127.56%)

கடைசி 5 காயின்கள்!

1. ஆக்ஸ் டிஏஓ (AxeDAO) – 2.64 டாலர் (95.11%)
2. ஃபியூச்சர் எக்ஸ் கிரிப்டோ (FUTUREX CRYPTO) – 0.5942 டாலர் (84.95%)
3. யுனி கேக் (Uni CAKE) – 0.000002562 டாலர் (76.27%)
4. பேன்கேக் கேம்ஸ் (Pancake Games) – 0.000007214 டாலர் (69.50%)
5. மான்செஸ்ட்ர் ஃபேன் காயின் (MUFC) – 0.0002953 டாலர் (54.86%)

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி தேவையா? சர்வதேச அமைப்பு விளக்கம்!
அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.06 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 23 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளன.

1. பிட்காயின் (Bitcoin) – 57,492.72 டாலர் (5.09%)
2. எதிரியம் (Ethereum) – 4,335.65 டாலர் (6.28%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 614.99 டாலர் (3.77%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.4%)
5. சொலானோ (Solana) – 203.06 டாலர் (6.82%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்