ஆப்நகரம்

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் பிரெட் காயின்!!

இன்றைய கிரிப்டோ கரன்சி சந்தையில் பிரெட் காயின் மதிப்பு 700 சதவீதத்துக்கு மேல் உயர்வு!

Samayam Tamil 25 Nov 2021, 3:08 pm
கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 8.27 சதவீதம் உயர்ந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.60 டிரில்லியன் டாலராக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 139.32 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Samayam Tamil crypto update


டாப் 5 காயின்கள்!

1. பிரெட் (Bread) – 1.42 டாலர் (746.73%)
2. ஹைபர் டயோ (Hyper DAO) – 0.1681 டாலர் (658.12%)
3. நெர்வ் நெட்வொர்க் (Nerve Network) – 0.134 டாலர் (420%)
4. ஸீம்லெஸ் ஸ்வாப் (Seamless Swap) – 0.004997 டாலர் (412%)
5. கியூஆர்கிடா டோக்கன் (Qrkita Token) – 0.00006902 டாலர் (340.82%)

கடைசி 5 காயின்கள்!

1. இன்ஃபெர்னோ பே (Inferno Pay) – 0.00003024 டாலர் (97.60%)
2. பிலிஸார்ட் நெட்வொர்க் (Blizzard Network) – 0.2699 டாலர் (97.22%)
3. ஆல் பெஸ்ட் ஐசிஓ (ALL BEST ICO) – 0.001141 டாலர் (89%)
4. சோலார் எனர்ஜி (Solar Energy) – 0.0009835 டாலர் (84%)
5. ஃப்ளோகி லவ்ஸ் ஏடிஏ (Floki Loves ADA) – 0.000001444 டாலர் (70.57%)

அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.35 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 5.05 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளன.

1. பிட்காயின் (Bitcoin) – 57,621.75 டாலர் (1.78%)
2. எதிரியம் (Ethereum) – 4,303.97 டாலர் (0.63%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 607.60 டாலர் (3.46%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.1%)
5.சொலானோ (Solana) – 207.25 டாலர் (4.69%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்