ஆப்நகரம்

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் ஷி சூ காயின்!

இன்றைய கிரிப்டோ கரன்சி சந்தையில் ஷி சூ காயின் 2,50,000 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 22 Nov 2021, 4:56 pm
கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 2.17 சதவீதமாக குறைந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.58 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 113.15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Samayam Tamil கிரிப்டோ


டாப் 5 காயின்கள்!

1. ஷி சூ (Shih Tzu) – 0.00002559 டாலர் (2,68,548.28%)
2. எதிரியம் மெட்டா (Ethereum Meta) – 0.000007338 டாலர் (20,677.87%)
3. எலானோமிக்ஸ் (Elonomics) – 21.27 டாலர் (20,178.93%)
4. சிவொய் ஃபினான்ஸ் (CY Finance) – 0.05033 டாலர் (610%)
5. ஆங்ரி ஸ்க்விட் (Angry Squid) – 0.03702 டாலர் (336.31%)

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி... மத்திய அமைச்சரவையில் வெய்ட்டிங்!
கடைசி 5 காயின்கள்!

1. பேபல் ஃபிஷ் (Babel Fish) – 0.000000003067 டாலர் (94.13%)
2. வெரிஃபை டோக்கன் (Verify Token) – 0.000000009135 டாலர் (83.79%)
3. ஓமேக்ஸ் டோக்கன் (Omax Token) – 0.003444 டாலர் (70.43%)
4. ஃபார்ச்யூன் (Fortune) – 0.003254 டாலர் (58.31%)
5. ஏ ஐ (Artificial Intelligence) – 0.00001901 டாலர் (54.06%)

அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.12 சதவீதம் இறங்கு முகத்துடன் உள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 8 சதவீதம் சரிந்து காணப்படுகிறது.

1. பிட்காயின் (Bitcoin) – 57,452.01 டாலர் (2.62%)
2. எதிரியம் (Ethereum) – 4,200.23 டாலர் (3.46%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 571.25 டாலர் (2.48%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.06%)
5. சொலானோ (Solana) – 217.88 டாலர் (2.20%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்