ஆப்நகரம்

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் சைனெக்ஸ் காயின்!

கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் Synex Coin காயின் 2000 சதவீதத்திற்கு மேல் உயர்வு!

Samayam Tamil 7 Dec 2021, 2:44 pm
கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 6.75 சதவீதம் உயர்ந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.39 டிரில்லியன் டாலராக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 135.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Samayam Tamil crypto


டாப் 5 காயின்கள்!

1. சைனெக்ஸ் காயின் (Synex Coin) – 0.04216 டாலர் (2533.59%)
2. எலான் ஃப்ளோகி இனு (Elon Floki Inu) – 0.000000683 டாலர் (450%)
3. ஹீரோஃபை (HeroFi) – 3.69 டாலர் (682.60%)
4. NUBTC (NUBTC) – 0.00000427 டாலர் (420.23%)
5. செயின்பிங் (Chainbing) – 0.5004 டாலர் (410.15%)

கடைசி 5 காயின்கள்!

1. ஃபுரோஸ்டி ஃப்ளோகி (Frosty Floki) – 0.05201 டாலர் (91.31%)
2. டிடோக்கன் (TTOKEN) – 0.0000002868 டாலர் (90.02%)
3. டோஜெஸ் அமாங் அஸ் (Doges Among Us) – 0.000048 டாலர் (83.43%)
4. ஹார்ன் (HORN) – 4.30 டாலர் (82.52%)
5. எய்ட் பினான்ஸ் (EIGHT) – 6.96 டாலர் (79.27%)

அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.51 சதவீதம் சரிந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 25.75 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளன.

டிரெண்டிங் காயின்கள்!

1. பிட்காயின் (Bitcoin) – 51,146.56 டாலர் (5.89%)
2. எதிரியம் (Ethereum) – 4,398.39 டாலர் (8.97%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 584.13 டாலர் (5.77%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.11%)
5. சொலானா (Solana) – 202.16 டாலர் (10.18%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்