ஆப்நகரம்

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் வெரிடேசியம் காயின்!

கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் Veritaseum காயின் 300 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 9 Dec 2021, 2:26 pm
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 0.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.36 டிரில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 102.85 பில்லியன் டாலராக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
Samayam Tamil crypto update


டாப் 5 காயின்கள்!

1. வெரிடேசியம் (Veritaseum) – 205.71 டாலர் (391.64%)
2. மெட்டா மெட்ரிக்ஸ் (Meta Matrix) – 0.00000000565 டாலர் (308.06%)
3. கிறிஸ்துமஸ் ஃப்ளோக்கி எக்ஸ் (Christmas Floki X) – 0.00003901 டாலர் (250.14%)
4. என் – டான் - மோ (En-Tan-Mo) – 0.03004 டாலர் (244.14%)
5. ஆல்ட்பேஸ் (Altbase) – 0.009288டாலர் (225.74%)
கடைசி 5 காயின்கள்!

1. ஆண்ட்ரோமேடா (Andromeda) – 0.001579 டாலர் (98.91%)
2. மை மெட்டா எக்ஸ் (My Meta X) – 0.00008144 டாலர் (74.27%)
3. பே பிடிஎம் (Pay PDM) – 0.0001683 டாலர் (69.79%)
4. சேஃப் நாட் மூன் (Safe Not Moon) – 0.0004059 டாலர் (61.39%)
5. டோஜ் புரோஸ் (DOGE BROS) – 0.00002118 டாலர் (61.37%)

கிரிப்டோகரன்சி: சிறைத்தண்டனை அல்லது ரூ.20 கோடி அபராதம் - மோடி அரசின் திட்டம்!
அடுத்ததாக, கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.36 சதவீதம் சரிந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 2.5 சதவீதம் சரிவை அடைந்துள்ளன.

டிரெண்டிங் காயின்கள்!

1. பிட்காயின் (Bitcoin) – 49,677.39 டாலர் (1.73%)
2. எதிரியம் (Ethereum) – 4,359.58 டாலர் (0.17%)
3. பைனான்ஸ் (Binance) – 599.98 டாலர் (2.32%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.7%)
5. சொலானா (Solana) – 190.35 டாலர் (0.18%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்