ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி லேட்டஸ்ட்: டாப் லிஸ்ட்டில் செயின்பிங் காயின்!

கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் Chainbing காயின் 13,000 சதவீதத்திற்கு மேல் உயர்வு.

Samayam Tamil 13 Dec 2021, 1:49 pm
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 0.59 சதவீதமாக சரிந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.25 டிரில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 70.53 பில்லியன் டாலராக கடுமையான சரிவை அடைந்துள்ளது.
Samayam Tamil chainbing


டாப் 5 காயின்கள்!


1. செயின்பிங் (Chainbing) – 72.12 டாலர் (13,372.34%)
2. எலான்ஸ் மார்வின் (Elon's Marvin) – 0.271 டாலர் (5186.86%)
3. BEMIL காயின் (BEMIL Coin) – 0.1798 டாலர் (928.70%)
4. பிட் டிஎன்எஸ் (BitDNS) – 0.03901 டாலர் (171.84%)
5. மூவி மேஜிக் (MVM) – 0.0000008829 டாலர் (170%)

கடைசி 5 காயின்கள்!

1. பிபிசி டிஏஓ (BBC DAO) – 0.0000001598 டாலர் (96.48%)
2. சேஃப் டோஜ் காயின் (SafeDogecoin) – 0.02935 டாலர் (93.33%)
3. டோரெக்கர் (Torekko) – 0.009155 டாலர் (92.04%)
4. லிமா காயின் ஸ்வாப் (Limo Coin Swap) – 0.4215 டாலர் (84%)
5. எதெர் பிரண்ட் (Etherprint) – 0.00000000815 டாலர் (56.53%)

ஷிபா இனு ரசிகர்கள் அராஜகம் – சரண்டரான கிரிப்டோ நிறுவனம்!
அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.47 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 3 சதவீதம் சரிவை அடைந்துள்ளன.

டிரெண்டிங் காயின்கள்!

1. பிட்காயின் (Bitcoin) – 48,868.33 டாலர் (0.55%)
2. எதிரியம் (Ethereum) – 3,989.47 டாலர் (1.20%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 553.90 டாலர் (1.85%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.7%)
5. சொலானா (Solana) – 164.32 டாலர் (3.41%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்