ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி லேட்டஸ்ட்: டாப் லிஸ்ட்டில் சிடபள்யூ பிடிசி காயின்!

இன்றைய கிரிப்டோகரன்சி மார்க்கெட் நிலவரம்.

Samayam Tamil 15 Dec 2021, 5:32 pm
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் Compound Wrapped BTC காயின் 600 சதவீதத்திற்கு மேல் உயர்வு.
Samayam Tamil CWBTC


கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 50.64 சதவீதமாக சரிந்துள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 1.05 டிரில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 75.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

டாப் 5 காயின்கள்!


1. சி டபுள்யூ காயின் (Compound Wrapped BTC) – 541,921.67 டாலர் (57,263.28%)
2. சிபிடிஏஓ (CBDAO) – 0.4117 டாலர் (1001.71%)
3. குபேர் பினான்ஸ் (Kuber Finance) – 0.01091 டாலர் (593.55%)
4. டிஓகேஓகே (TOKOK) – 0.03787 டாலர் (548.71%)
5. எச்டிமூன் ஃபோமோ (HTMOON) – 0.00000004109 டாலர் (291.60%)

கிரிப்டோகரன்சி: அடம்பிடிக்கும் அமைச்சர்கள் - அரசுக்கு நெருக்கடி!
கடைசி 5 காயின்கள்!

1. மூன் லிப்ட் புரோட்டாக்கால் (MoonLift Protocol) – 0.0000005413 டாலர் (99.49%)
2. லிங் ஆர்ட் (Link Art) – 0.0002421 டாலர் (96.19%)
3. கிகா சாட் (Giga Chad) – 1.17 டாலர் (96.17%)
4. என் – டென் - மோ(En-Tan-Mo) – 0.002001 டாலர் (93.23%)
5. ஆஸ்யக்ரோ (ASYAGRO) – 0.001586 டாலர் (89.11%)

அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி பார்ப்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 44.92 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 15 சதவீதம் உயர்ந்துள்ளன.

டிரெண்டிங் காயின்கள்!

1. பிட்காயின் (Bitcoin) – 48,025.95 டாலர் (2.95%)
2. எதிரியம் (Ethereum) – 3,847.74 டாலர் (3.11%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 527.97 டாலர் (1.21%)
4. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.4%)
5. சொலானா (Solana) – 163.90 டாலர் (8.10%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்