ஆப்நகரம்

டாலரை காலி செய்யும் பிட்காயின் – ட்விட்டர் முன்னாள் தலைவர் பளீச் பேச்சு!

டாலருக்கான இடத்தை பிட்காயின் மாற்றியமைக்கும் என ட்விட்டரின் முன்னாள் தலைவர் ஜாக் டோர்சி பேச்சு.

Samayam Tamil 26 Dec 2021, 7:04 pm
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ வான ஜாக் டோர்சி பிட்காயின், டாலருக்கான இடத்தை விரைவில் மாற்றி அமைக்கும் என கூறியுள்ளார்.
Samayam Tamil Jack dorsey


சமீபத்தில் கிராமி விருது பெற்ற ரேப் இசை கலைஞரான கார்டி பி, “டாலருக்கான இடத்தை பிட்காயின் மாற்றி அமைக்குமா?” என கேள்வி கேட்டு முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேக் டோர்சியை டேக் செய்துள்ளார்.

அதற்கு ட்விட்டரின் முன்னாள் சிஇஓ வான ஜாக் டோர்சி “ஆம், பிட்காயினால் அது சாத்தியம்” என ரீட்விட் செய்துள்ளார். இந்த ட்விட்டானது சமூக வலைத்தளங்களில் தற்சமயம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கிரிப்டோகரன்சி லேட்டஸ்ட்.. 1000% உயர்ந்த பாப்பை காயின்!
இது போன்று தங்கத்திற்கான இடத்தையும் பிட்காயின் நிரப்பியுள்ளது என்ற கருத்தும் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது.

சமீகலாகவே ஜாக் டோர்சி பிட்காயினுக்கு தனது ஆதரவையும் காட்டி வருகிறார். கிரிப்டோகரன்சி செயல்பாடுகள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்திலும் ஜாக் டோர்சி மிக ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்