ஆப்நகரம்

Gold Rate: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 24,512-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.41.10-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Samayam Tamil 27 Mar 2019, 11:27 am
சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 24,512-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.41.10-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil maxresdefault (2)


சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 24,512-க்கு விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கத்தின் விலை!

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,064 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,512-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!
சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,212ஆகவும், சவரனுக்கு ரூ.25,696-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!
வெள்ளி இன்று கிராமுக்கு ரூ 41.10 காசுகளுக்கும், கிலோ ரூ. 41,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்