ஆப்நகரம்

Gold Rate: தங்கம் விலை இன்று உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ரூ. 24,736.-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.41.60-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Samayam Tamil 13 Mar 2019, 11:30 am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது, ரூ. 24,736.-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.41.60-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil anushka-9


சென்னையில் இதுவரை இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 24,576-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை!
இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,092ஆகவும், சவரனுக்கு ரூ. 24, 736-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,239ஆகவும், சவரனுக்கு ரூ. 25,912-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!
வெள்ளி இன்று கிராமுக்கு ரூ 41.60 காசுகளுக்கும், கிலோ ரூ. 41,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்