ஆப்நகரம்

தங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 104 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்று விலை குறைந்துள்ளது.

Samayam Tamil 17 Feb 2020, 12:43 pm
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 104 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்று விலை குறைந்துள்ளது.
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 17th february 2020
தங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (பிப்ரவரி 17) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,911 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 3,924 ரூபாயாக இருந்தது. இன்று 13 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 31,288 ரூபாயிலிருந்து இன்று 31,288 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 104 ரூபாய் குறைந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை!

24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 13 ரூபாய் சரிந்து, ரூ.4,107க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தில் 4,120 ரூபாய்க்கு விற்பனையானது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை 32,960 ரூபாயிலிருந்து இன்று 32,856 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. தூய தங்கத்தின் விலை 104 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,978 ஆகவும், டெல்லியில் ரூ.4,014 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,044 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,930 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,846 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,931 ஆகவும், ஒசூரில் ரூ.3,883 ஆகவும், கேரளாவில் ரூ.3,812 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 39 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.01லிருந்து ரூ.50.40 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளி 50,010 ரூபாயிலிருந்து 390 ரூபாய் உயர்ந்து ரூ.50,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்