ஆப்நகரம்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நகை வாங்குவோர் கண்ணீர்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

Samayam Tamil 3 Oct 2022, 10:15 am
கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வரிசையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது.
Samayam Tamil 22k 24k gold price rises 120 rupees per sovereign silver rate in chennai tamilnadu oct 3rd
தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நகை வாங்குவோர் கண்ணீர்!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 40856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 62.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 62500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்