இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு டபுள் ஜாக்பாட் என்றே கூறலாம்.
ஆபரணத் தங்கம்
இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4357 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 34856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூயத் தங்கம்
இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 4721 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 37768 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
இன்று ஒரு கிராம் வெள்ளி 64.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 64900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.