ஆப்நகரம்

தங்கம் விலை இன்று.. இப்போதும் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு!

சென்னையில் இன்று (ஏப்ரல் 2) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 2 Apr 2023, 10:44 am
தங்கம் விலை (Gold rate) நேற்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது. இந்நிலையில், இன்றும் (ஏப்ரல் 2) தங்கம் விலை அதே நிலையில் நீடித்து வருகிறது. இன்று சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil gold
gold


ஆபரணத் தங்கம் விலை

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 44480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூயத் தங்கம் விலை

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 6014 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 48112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி 77.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்