ஆப்நகரம்

Gold Rate Today: நகை பிரியர்கள் கதறல்.. அடங்காத தங்கம் விலை!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 17 Apr 2022, 8:38 am
அண்மைக்காலமாக தங்கம் விலை நம்மை குழப்பும் அளவுக்கு திடீர் திடீரென ஏறி இறங்கி வருகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது பயங்கரமான உச்சத்தில் உள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on april 17th 2022 check rates
Gold Rate Today: நகை பிரியர்கள் கதறல்.. அடங்காத தங்கம் விலை!


​ஆபரணத் தங்கம்

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5014 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 40112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5413 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 43304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி 74.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்