ஆப்நகரம்

Gold Rate Today: மறுபடியுமா.. அந்த கொடுமைய நீங்களே பாருங்க!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 12 Aug 2021, 11:28 am
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கி வருகிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைவாக இருந்த நிலையில் இன்று விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்துள்ளது.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on august 12th 2021 check rates
Gold Rate Today: மறுபடியுமா.. அந்த கொடுமைய நீங்களே பாருங்க!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4386 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 4750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 38000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளி 67.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்