ஆப்நகரம்

Gold Silver price: மறுபடியும் மொதல்லா இருந்தா.. சியர்ஸ்.. கதற வைக்கும் தங்கம் விலை!

டிசம்பர் 30 - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 30 Dec 2022, 10:41 am
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு நிவாரணமாக அமைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துவிட்டது. இன்று (டிசம்பர் 30) தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on december 30th 2022 check rates
Gold Silver price: மறுபடியும் மொதல்லா இருந்தா.. சியர்ஸ்.. கதற வைக்கும் தங்கம் விலை!


​ஆபரணத் தங்கம்

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 40920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5517 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 44136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 74.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்