ஆப்நகரம்

Today Gold rate: பெண்களே.. தங்கம் வாங்க நல்ல சான்ஸ்.. விலை குறைஞ்சிருக்கு.. ஒடனே வாங்கிருங்க!!

பிப்ரவரி 03 - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 3 Feb 2023, 11:59 am
இந்தியாவில் தங்கம் விலை அண்மையில் புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு நேற்று பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து தங்கம் விலை ஒரே நாளில் கிராமிற்கு ரூ.65 குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 03 தங்கம் விலையில் ஒரு பவுனுக்கு ரூ. 520 ஆக சரிந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on february 03 2023 check rates
Today Gold rate: பெண்களே.. தங்கம் வாங்க நல்ல சான்ஸ்.. விலை குறைஞ்சிருக்கு.. ஒடனே வாங்கிருங்க!!


ஆபரணத் தங்கம்!

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43,5200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூயத் தங்கம்!

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 46,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

ஒரு கிராம் வெள்ளி 76.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 76,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 1400 ரூபாய் குறைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்