ஆப்நகரம்

Today Gold rate: தங்கம் விலை ரொம்ப குறைவு.. நகை வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பு!

பிப்ரவரி 12 - சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 12 Feb 2023, 9:36 am
அண்மையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதனால், நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். இந்நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. எனவே, தங்கம் வாங்குவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றைய (பிப்ரவரி 12) தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on february 12th 2023 check rates
Today Gold rate: தங்கம் விலை ரொம்ப குறைவு.. நகை வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பு!


ஆபரணத் தங்கம் விலை

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூயத் தங்கம் விலை

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5702 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 45616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி 72.70 ரூபாய்க்கு விற்னை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 72700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்