22k 24k Gold Silver Price Today In Chennai Tamilnadu On January 20th 2023 Check Rates
Today Gold rate: தங்கம் விலை பயங்கர ஏற்றம்.. ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
ஜனவரி 20 - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.
Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil20 Jan 2023, 10:46 am
கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று (ஜனவரி 20) ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையோ கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கம்
இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூயத் தங்கம்
ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5687 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 45496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி
ஒரு கிராம் வெள்ளி 74.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.