ஆப்நகரம்

Gold Rate in Chennai: ஜெட் வேகத்தில் தங்கம் விலை.. நகை விரும்பிகள் தலையில் விழுந்த இடி!

தமிழகத்தில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 1 Jul 2022, 10:27 am
சமீபகாலமாக தங்கம் விலை திடீர் திடீரென ஏறி இறங்கி பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் நகை விரும்பிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on july 1st 2022
Gold Rate in Chennai: ஜெட் வேகத்தில் தங்கம் விலை.. நகை விரும்பிகள் தலையில் விழுந்த இடி!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 41472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிட்டால் வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்