ஆப்நகரம்

Gold Rate Today: நகை வாங்குவோருக்கு செம வேட்டை.. தங்கம் விலை தடாலடி குறைவு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 20 Mar 2022, 11:07 am
தங்கம் விலை அண்மைக்காலமாக தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on march 20th 2022 check rates
Gold Rate Today: நகை வாங்குவோருக்கு செம வேட்டை.. தங்கம் விலை தடாலடி குறைவு!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5204 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 41632 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி 72.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 72300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்