ஆப்நகரம்

நகை பிரியர்களுக்கு டென்ஷன்.. அட்சய திருதியை வரும் நேரத்தில் இப்படியா!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 1 May 2022, 8:13 am
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக திடீர் திடீரென எதிர்பாரா வகையில் ஏறி இறங்கி வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது. அட்சய திருதியை பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை உயர்வது நகை பிரியர்களுக்கு டென்ஷனை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on may 1st 2022 check rates
நகை பிரியர்களுக்கு டென்ஷன்.. அட்சய திருதியை வரும் நேரத்தில் இப்படியா!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூய தங்கம்

இன்று ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) 5302 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 42416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி 69.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 69500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்