ஆப்நகரம்

Gold Rate Today: நகை வாங்க நல்ல டைம்.. தங்கம் விலை பயங்கர சரிவு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 17 Nov 2021, 11:29 am
அண்மைக்காலமாக தங்கம் விலை திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 272 ரூபாய் குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸாக வெளியாகியுள்ளது.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on nov 17th 2021 check rates here
Gold Rate Today: நகை வாங்க நல்ல டைம்.. தங்கம் விலை பயங்கர சரிவு!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 4989 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 39912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்