ஆப்நகரம்

Gold rate: தங்கம் விலை லைட்டா உயர்வு.. நகை இப்போ வாங்கலாமா?

நவம்பர் 25 - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 25 Nov 2022, 10:53 am
தங்கம் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று லேசாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 25) தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on nov 25th check rates
Gold rate: தங்கம் விலை லைட்டா உயர்வு.. நகை இப்போ வாங்கலாமா?


​ஆபரணத் தங்கம்

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5337 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்