ஆப்நகரம்

Gold Rate Today: நகை வாங்க போறிங்களா? இன்னிக்கு ரேட் இதுதான்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 10 Oct 2021, 11:19 am
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா விதமாக திடீர் திடீரென ஏறி இறங்கி வருகிறது. நேற்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on oct 10th 2021
Gold Rate Today: நகை வாங்க போறிங்களா? இன்னிக்கு ரேட் இதுதான்!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4438 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 4802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 38416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி 65.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்