ஆப்நகரம்

Gold Rate Today: நகை வாங்கவா போறிங்க? இன்னிக்கு ரேட் தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 8 Oct 2021, 11:28 am
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்தது அதிர்ச்சி செய்தியாக வெளியானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.
Samayam Tamil 22k 24k gold silver rate today in chennai tamilnadu coimbatore trichy madurai on oct 8th 2021
Gold Rate Today: நகை வாங்கவா போறிங்க? இன்னிக்கு ரேட் தெரியுமா?


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4413 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 4777 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 38216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி 65.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்