ஆப்நகரம்

Gold Rate Today: இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 8 Nov 2020, 10:38 am
அண்மைக்காலமாக தங்கம் விலை பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
Samayam Tamil 22k 24k gold silver rate today in chennai tamilnadu november 8th 2020 check rates
Gold Rate Today: இதுக்கு ஒரு எண்டே இல்லையா?


​ஆபரணத் தங்கம்

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4884 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கம்

சென்னையில் ஒரு கிராம் தூய தங்கம் 5264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 42112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 70000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்