ஆப்நகரம்

Gold Rate in Chennai: கம்மி விலையில் தங்கத்தை அள்ளிட்டு போகலாம்!

இன்று தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

Samayam Tamil 4 Oct 2020, 11:26 am
சென்னையில் கடந்த வெள்ளியன்று (அக்டோபர் 2) தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததை தொடர்ந்து நேற்று மீண்டும் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்நிலையில், இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil 22k 24k gold silver rate today in chennai tamilnadu october 4th 2020
Gold Rate in Chennai: கம்மி விலையில் தங்கத்தை அள்ளிட்டு போகலாம்!


​ஆபரணத் தங்கம்

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூயத் தங்கம்

ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) 5093 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 40744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 64.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 64700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்