ஆப்நகரம்

Gold Rate Today: தங்கம் விலை ஒரே நாளில் பயங்கர உயர்வு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 27 Aug 2021, 11:38 am
கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது வந்தது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
Samayam Tamil 22k 24k gold silver rate today in chennai tamilnadu on august 27th 2021
Gold Rate Today: தங்கம் விலை ஒரே நாளில் பயங்கர உயர்வு!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4484 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 4848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 38784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி 67.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரு கிலோ வெள்ளி 67900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்