ஆப்நகரம்

Gold Rate Today: இன்று நகை ரேட் இதுதான்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 7 May 2021, 11:38 am
அண்மைக்காலமாக தங்கம் விலை திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை திடீரென கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil 22k 24k gold silver rate today in chennai tamilnadu on may 7th 2021 check rate
Gold Rate Today: இன்று நகை ரேட் இதுதான்!


ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கம்

ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) 4809 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 38472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி 74.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்