ஆப்நகரம்

தங்கம் விலை கம்மிதான்.. ஆனாலும்.. பெருசா மாற்றமில்லை!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றங்கள் குறித்து இங்குக் காணலாம்.

Samayam Tamil 27 Mar 2023, 12:13 pm
இன்று தூயத் தங்கம் மற்றும் ஆபரணத் தங்கம் இரண்டின் விலையும் விலை குறைந்துள்ளது. வெள்ளிவிலை ஒரே நாளில் கணிசமாக சரிந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 80 ரூபாய் வரை குறைந்துள்ளது.
Samayam Tamil Gold and silver rate


இன்றைய ஆபரணத் தங்கம் விலை!

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தூயத் தங்கத்தின் விலை!

அதேபோல 8 கிராம் தூயத் தங்கத்தின்(24 கேரட்) விலை நேற்றைய விலையை விட 40 ரூபாய் சரிந்து 48,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தூயத் தங்கம் நேற்றைய விலையைவிட ரூ.5 சரிந்து ரூ.6066 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை!

இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. மார்ச் 27 அன்று ஒரு கிராம் வெள்ளி 76.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை கடந்த வாரம் 75,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.76,000 ஆக உயர்ந்து மாற்றமில்லாமல் உள்ளது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்